காதல் உலா

தினந்தோறும் நடந்து செல்லும் பாதை கூட
உன்னோடு நடக்கும்போது புதிதாகத் தெரிந்தது..
அதுவும் அன்று மட்டும் அழகாக இருந்தது.

எழுதியவர் : Mohanaselvam (21-Mar-20, 10:57 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : kaadhal ulaa
பார்வை : 168

மேலே