மிகவும் அழகாகினாய்💙

🥰எல்லாவற்றையும் மாற்ற நீ இங்கு வந்தாய்,
இன்னும் அழகாக இருக்க,
நீ என் அன்பை விண்வெளி வரை கொண்டு சென்றாய்🧜🏻‍♂️
இது என்னை சரியானதாக உணர வைக்கிறது💁🏻‍♀️
மேலும் என்னை முழுதாக வாழ ஆக்கினாய்💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (22-Mar-20, 11:37 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 297

மேலே