நடனமாடுவோம்💃🏻🕺🏻

என்னுடன் நடனமாடு,
நேரம் முடியும் வரை!
உடன் என்னுடன் வாழ,
நீ மகிழ்ச்சியாக இருக்க!
ஒவ்வொரு காதல் பயணத்திலும் நான் உன்னுடன் வருகிறேன்♥️💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (22-Mar-20, 11:43 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 116

மேலே