Hemadevi Mani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Hemadevi Mani |
இடம் | : malaysia |
பிறந்த தேதி | : 20-Feb-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 1332 |
புள்ளி | : 241 |
💙
😌முழுமையடைந்தது;
நீயும் நானும்!♈️♓️
🍃கடந்து சென்றது;
நாம் இருவரும்!💏
♥️ஒன்றினைந்தது;
நமது காதல் காவியம்!💙
✍🏻கவிதை பொழிய மறந்தேன் வெகு நாட்களாக;
என்னவனோடு தினசரி கவிதை பாடுவதால்!💏
📖கதைகள் எழுதுவதில்லை; நிஜம் என்னை அணைத்துக்கொண்டதால்❤️💙
❤️கை கோர்த்து நடக்கும் சமயம்;
உனக்குள் இருந்த மாற்றம்;
எனக்குள் இருந்த காயம்;
மெல்ல ஆறியதே💙
💙உனது காதலை என் தந்தையை சந்தித்து உணர்த்தினாயே; எனது காதலை உன்னை மணந்து உணர்த்துவேனடா என்னவனே♈️
♥️உனகாகவே இப்புவியில் நான் அன்பே;
நமக்காகவே இப்புவியும் காதலா💙
💙“வார்த்தைகளால் காதலித்தது போதும்;
இனி ஆயுள் முழுவதும் காதலிக்க வேண்டும் உன் அருகாமையில்!”❤️என்னவனே பொறுத்துக்கொள்!
😥நான் எவ்வாறு தொடங்குவது?
🤔நான் என்ன சொல்வது?
♓️நான் உன்னை நேசித்தால், நீ என் சுவாசத்தை எடுத்துக் கொள்வாயா?♈️
💏என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொள்; இரவு முழுவதும்🌝
இப்போது நான் தொடங்கியதை,எப்படி முடிப்பது?
❤️நான் இப்படி முடிக்கிறேன்;
நான் உன்னை காதலிக்கிறேன்!!!💙
👀நான் அடிக்கடி பார்த்தேன்;
உன் முகத்தில் இருக்கும் தோற்றம் என்னை அமைதிபடுத்தியது😌
🥰முழு உடலும் குலுக்கலில் கரைந்ததாக உணர்கிறது!
உண்மையில் என் இதயம் உணர்ச்சிகளைக் கொண்டு அழிக்கப்பட்டது உன்னைப் பார்த்தப்பின்♥️💙
✍🏻சொற்கள் இல்லா வரிகள் ஏது?
உணர்வில்லா கவிதை ஏது📝
😐சண்டையில்லா காதல் ஏது?
முத்தமில்லா சமாதானம் ஏது😘
👰🏻🤵🏻கல்யாண மாலைகளை மாற்றிக்கொள்ளும் நேரம்;
உன் கைகளால் நீ போடும் அம்மூன்று முடிச்சு🥰
🎶என் கால் விரல்களில் ஒலிக்கும் அம்மெட்டிச்சத்தம்;
உன்னை என் வாழ்க்கைத் துணையாக ஏற்கும் அத்தருணம்💏
சத்தமில்லா,தடையமில்லா நம் இரு இதயம் சேரும் அந்நொடி♥️💙
♈️♓️நாம் இருவரும் அன்பின் மொழியில் கதைக்கிறோம்! வார்த்தை இல்லாமல் ஒலி இல்லாமல்,
காதல் அணைப்புகள் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றன! 👀நம் கண்கள் தொடர்பு கொள்ளும் நிமிடம்; சொற்களே தேவையில்லை💙♥️
🍃காற்று கர்ஜனையுடன் இலைகளை வீசியது!
இயற்கை ஒரு சாட்சி☘️; ♈️நீ உன்னையும், உடலையும், ஆன்மாவையும் என்னோடு இணைத்தப்போது♓️
🍃காற்று இன்னும் முடிவில்லாமல் வீசுகிறது,
நம் வாழ்க்கையின் இறுதி வரை கூட💏