இரவு காற்று🍃

🍃காற்று கர்ஜனையுடன் இலைகளை வீசியது!
இயற்கை ஒரு சாட்சி☘️; ♈️நீ உன்னையும், உடலையும், ஆன்மாவையும் என்னோடு இணைத்தப்போது♓️
🍃காற்று இன்னும் முடிவில்லாமல் வீசுகிறது,
நம் வாழ்க்கையின் இறுதி வரை கூட💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (28-Mar-20, 2:03 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 274

மேலே