திருமணம்

முகவரி தெரியாமல் இரு முகங்களின் தேடல்
அறிமுகம் இல்லாமல் இரு குடும்பத்தின் தேடல்
இரு மனங்களை பகிர்ந்து மனங்களின் கூடல்
மொத்ததில் இது வாழ்கையின் தேடல்

எழுதியவர் : (28-Mar-20, 11:57 am)
சேர்த்தது : PRIYA
Tanglish : thirumanam
பார்வை : 70

மேலே