PRIYA - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : PRIYA |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 5 |
ஒரு ஊரில் வளவன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவனது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்.அவன் படிப்பில் சுமராகத்தான் படிப்பான்.ஆனால் அவன் நடனத்தில் சிறந்தவன்.அவனை படிப்பில் அக்கரை காட்டச் சொன்னால் அவன் நடனதின் மேல் குறியாக இருந்தான்.போட்டியில் நிறைய கலந்து கொண்டான் பரிசுகளை பெற்றான்.காலம் கடந்தது அவன் பெரியவன் ஆனான் படிப்பை முடித்தான் அவனுக்கு வேளை கிடைக்கவில்லை அவனது பெற்றோரும் உறவினரும் அவனை கேவலமாக பேசினர்.அவன் நடன ஆசிரியராக பணிபுரிகிரேன் என்று அவன் வீட்டில் கேட்டும் அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை .அவன் அதனையும் மீறி ஒரு நடன ஆசிரியராக பணிபுரிந்தான்.மற்ற மாணவர்களுக்கும் நடன ஆசிரியராக பணிபு

முகவரி தெரியாமல் இரு முகங்களின் தேடல்
அறிமுகம் இல்லாமல் இரு குடும்பத்தின் தேடல்
இரு மனங்களை பகிர்ந்து மனங்களின் கூடல்
மொத்ததில் இது வாழ்கையின் தேடல்
காலையில் உதிக்கும் சூரியன்
மகிழ்ச்சியில் மலரும் மலர்கள்
வானத்தில் வண்ணமிடும் வானவில்
மெல்லிய இசையில் நம்மை அசைய வைக்கும் தென்றல்
மழழை மொழியில் நினைய வைக்கும் குழந்தைகள்
இதை அனைத்தையும் ரசிக்க செய்யும் மனிதர்கள்
சிறகுகளை விரித்து பறந்து செல்லும் வானம்பாடியே
இசைமழையில் எங்களை நினைய வைக்கும் வானம்பாடியே
உன் வண்ணங்களை கொண்டு மேகங்களில் வண்ணம் -தீட்டினோம்
வார்தைகளால் நட்பை சொல்லா விட்டாலும்
மௌனத்தினால் பகிர்ந்த நட்பு மௌனமாகவே தொடரும்
ஏன்னெற்றால் மௌனத்திற்கு மொழியில்லை