இயற்கை
காலையில் உதிக்கும் சூரியன்
மகிழ்ச்சியில் மலரும் மலர்கள்
வானத்தில் வண்ணமிடும் வானவில்
மெல்லிய இசையில் நம்மை அசைய வைக்கும் தென்றல்
மழழை மொழியில் நினைய வைக்கும் குழந்தைகள்
இதை அனைத்தையும் ரசிக்க செய்யும் மனிதர்கள்