காதல் மயக்கம்

விழுந்தபோதெல்லம் எழுந்தேன்
துன்பங்களின் காலங்களில்
விழுந்தபின் எழவேயில்லை
உன்னை கண்டவுடன் எற்பட்ட
காதலில்.........

எழுதியவர் : காசிமணி (30-Mar-20, 1:56 pm)
சேர்த்தது : காசிமணி
Tanglish : kaadhal mayakkam
பார்வை : 277

மேலே