உன் பெயர்

உறங்கிய குளத்தில் விழுந்த

சிறிய கல் போல...

என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்

என் நினைவுகளின் நரம்புகள் வழியே

உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...

எழுதியவர் : S.Ra (30-Mar-20, 12:49 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : un peyar
பார்வை : 397

மேலே