வானம்பாடி
சிறகுகளை விரித்து பறந்து செல்லும் வானம்பாடியே
இசைமழையில் எங்களை நினைய வைக்கும் வானம்பாடியே
உன் வண்ணங்களை கொண்டு மேகங்களில் வண்ணம் -தீட்டினோம்