காதல் மொழி💏

♈️♓️நாம் இருவரும் அன்பின் மொழியில் கதைக்கிறோம்! வார்த்தை இல்லாமல் ஒலி இல்லாமல்,
காதல் அணைப்புகள் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றன! 👀நம் கண்கள் தொடர்பு கொள்ளும் நிமிடம்; சொற்களே தேவையில்லை💙♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (27-Mar-20, 5:31 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 261

மேலே