♥️மோதலிலும் காதல்💙

✍🏻சொற்கள் இல்லா வரிகள் ஏது?
உணர்வில்லா கவிதை ஏது📝
😐சண்டையில்லா காதல் ஏது?
முத்தமில்லா சமாதானம் ஏது😘

எழுதியவர் : ம.ஹேமாதேவி (25-Mar-20, 8:13 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 392

மேலே