❤️ ❤️ ❤️காதல் ❤️ ❤️ ❤️

❤️ ❤️ ❤️
அவளுடன் இருந்த
நெருக்கம்
அவள் பிரிகையில்
கண் நுழைந்த கனவாக
என்றும் இருந்து
கொண்ட இருக்கும்!
உயிர் உள்ள வரை அல்ல!
என் கண் உள்ளவரை!
❤️❤️ ❤️

எழுதியவர் : ப. தவச்செல்வன் (26-Mar-20, 2:52 am)
பார்வை : 308

மேலே