நோய்வாய்பட்டு நான்
உலகெங்கும் கொரோனா பீதி
விலகி இருக்கச் சொல்கிறார்கள்
தொற்று ஏற்பட்டால் உயிருக்கு
கேடாம்
விலகியிருக்கின்றேன் வைரஸ் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக
நிச்சையம் தப்பித்துக்கொள்வேன்
உன்னைவிட்டு தூரத்தான் நின்றேன்
என் கண்கள்தான் கண்டது உன்னை
என்னை தாக்கியது எதுவென்று தெரியவில்லை
நோய்வாய்பட்டு நான்