நிலவும் ஒளியுதே

இரவின் நிலவின் ஒளியில்

நீயும் நானும் சேர்ந்து போகும் போதும்

நிலவும் ஒளியுதே நின்னவளின் நினைவின் நிழலில்.....👫😍

எழுதியவர் : Ram Kumar (26-Mar-20, 9:27 am)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 137

மேலே