shiyam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shiyam
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Mar-2020
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  1

என் படைப்புகள்
shiyam செய்திகள்
shiyam - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2020 7:29 pm

கொரோனவினால் உயிர்கள் கோரமாய்
கொன்றொழிக்கப்பட ,
கொத்துக் கொத்தாய் மைந்தர்கள் மாய ,
எதிரும் புதிரும் எதிர்க்க ஒன்றுபட ,

கொரோனாவின் கோவணம் அவிழ்த்து
மதம் தேடுகின்றனர் நம் தேசத்தில் !!!!

மேலும்

shiyam - Hemadevi Mani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2020 1:27 pm

👀நான் அடிக்கடி பார்த்தேன்;
உன் முகத்தில் இருக்கும் தோற்றம் என்னை அமைதிபடுத்தியது😌
🥰முழு உடலும் குலுக்கலில் கரைந்ததாக உணர்கிறது!
உண்மையில் என் இதயம் உணர்ச்சிகளைக் கொண்டு அழிக்கப்பட்டது உன்னைப் பார்த்தப்பின்♥️💙

மேலும்

கண்டிப்பாக தோழரே😊 06-Apr-2020 6:31 am
வரிகளை இன்னும் சற்று நீட்டி இருக்கலாம் 02-Apr-2020 1:04 am
shiyam - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2020 3:47 pm

உன் பரிணாமம் அறி.
===========================================ருத்ரா

கற்பனைக்காதலியுடன்
இச் இச் என்று
மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும்
உன் டிக் டாக் காட்சிகள்
வைரல் ஆகி
அது பில்லியனைத்தொட்டது
என்று
நீ புளகாங்கிதம் கொண்டபோது
உன் அயல் நாட்டு நண்பன்
உனக்கு கொடுத்த தொற்றால்
நீ
அந்த முள்ளு உருண்டை வைரஸ்
மூலம்
உன் அந்திச்சிவப்பை
நீ முத்தமிட்டு
மறைந்து விடுவாயோ
என்ற நிஜம்
இப்போது
ரத்தம் கொப்புளித்துக்கொண்டு
நிற்கிறதே!
என் செய்வது?
செல் பேசிகளில்
செல்லரித்துப்போய் விடுமோ
நம்
மண்ணின் கனவுகள்?
இலவசமாய் கிடைக்கின்ற‌
ஜிபிக்களில்.. டேட்டாக்களில்..
நம் மனித ஆளுமைக்கு
நம்

மேலும்

உங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி திரு.ஷியாம் அவர்களே. சமுதாய அவலங்களின் சூடு நமக்கு உறைப்பதே முதல் பொறி.அதில் ஆயிரம் விடியல்களின் விழி திறக்கலாம். அன்புடன் ருத்ரா 30-Mar-2020 7:41 am
"கார்ப்பரேட் கான்சர் வியாபாரத்தில் இந்த வைரஸ் விளையாட்டும் அந்த "சா டூத்டு" பங்கு மூலதன‌ சுழல்களும் ஒரு காரணியோ?" படிக்கும்போது உறைக்கிறது.ஆனால் பழகிப்போன நிஜமாய் மறந்து விடும் 29-Mar-2020 10:05 pm
shiyam - முவெங்கடேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2020 10:45 pm

எத்தனை முகங்கள்

சிரிக்கும் போது ஒரு முகம்
கோவம் படும் போது ஒரு முகம்
அழுகையின் போது ஒரு முகம்

பணம் இல்லாத போது ஒரு முகம்
பணம் இருக்கும் போது ஒரு முகம்

வெற்றின் போது ஒரு முகம்
தோல்வின் போது ஒரு முகம்

வெக்கம்படும் போது ஒரு முகம்
தயங்கும் போது ஒரு முகம்

துரோகம் செய்யும் போது ஒரு
முகம்
துரோகதை தாங்கும் போது ஒரு முகம்

இதனை முகங்கள்
இதை சரியான நேரத்தில்
பயன்படுத்திடா ஒரு முகம் அதுதான் அகம்......

மேலும்

அத்தனையுமே பழகிப்போன முகங்கள்தான்.ஒவ்வொரு முகமும் மாறுபடும் அகத்தின் வெளிப்பாடே 25-Mar-2020 12:37 am
மேலும்...
கருத்துகள்

மேலே