என் உணர்ச்சிகள்💙

👀நான் அடிக்கடி பார்த்தேன்;
உன் முகத்தில் இருக்கும் தோற்றம் என்னை அமைதிபடுத்தியது😌
🥰முழு உடலும் குலுக்கலில் கரைந்ததாக உணர்கிறது!
உண்மையில் என் இதயம் உணர்ச்சிகளைக் கொண்டு அழிக்கப்பட்டது உன்னைப் பார்த்தப்பின்♥️💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (1-Apr-20, 1:27 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 646

மேலே