காதல்

காதல் தூய்மையானது
கங்கையைப்போல்
காதல் சுகமானது அந்தி
மாலைத் தென்றல் போல
காதல் வாசமானது
மதுரை மல்லிப்போல
காதல் ருசியானது
கன்னலும் தேனும் கனியும் போல
காதல் மலர்போல மென்மையானது
ஆனால் ஒரு நாளும் வாடா மலர்போல
காதல் ஒளியானது குளிர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாயு (1-Apr-20, 1:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 308

மேலே