எத்தனை முகங்கள்

எத்தனை முகங்கள்

சிரிக்கும் போது ஒரு முகம்
கோவம் படும் போது ஒரு முகம்
அழுகையின் போது ஒரு முகம்

பணம் இல்லாத போது ஒரு முகம்
பணம் இருக்கும் போது ஒரு முகம்

வெற்றின் போது ஒரு முகம்
தோல்வின் போது ஒரு முகம்

வெக்கம்படும் போது ஒரு முகம்
தயங்கும் போது ஒரு முகம்

துரோகம் செய்யும் போது ஒரு
முகம்
துரோகதை தாங்கும் போது ஒரு முகம்

இதனை முகங்கள்
இதை சரியான நேரத்தில்
பயன்படுத்திடா ஒரு முகம் அதுதான் அகம்......

எழுதியவர் : வெங்கடேசன் மு (23-Mar-20, 10:45 pm)
Tanglish : ethtnai mugankal
பார்வை : 645

மேலே