இசைப்ரியன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இசைப்ரியன்
இடம்:  விளந்தை (திருக்கோவிலூர்)
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-May-2020
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கடவுளை தேடுகிறேன்

என் படைப்புகள்
இசைப்ரியன் செய்திகள்
இசைப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2020 2:34 am

ஊருக்கே சோறு போட்ட.வள்ளல் அவன் விவசாயி.தான் கண்ட துன்பமதை-தன்தலைமுறைக்கு தந்திடவே.விரும்பாத வேளையிலே.விவசாயம் மறைந்ததிங்கே.வளர்ச்சி எனும் மாயையிலே.வாழ்வும் அது சிதைந்ததிங்கே.இறக்குமதி செய்த சோறு.இறங்கவில்லை வயிற்றினிலே-மீண்டும்இறங்கி இவன் உழுதிட்டான்.இனியும் உள்ள வயலினிலே.உழவுத்தொழில் நாம் செய்து.உலகின் பசி ஆற்றிடுவோம்.ஏர் போற்ற இவ்வுலகம்.எடுத்து அடி வைத்திடுவோம்.

மேலும்

இசைப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2020 6:23 pm

மின்னல் கீற்றில் வந்துதித்த .
கடவுளின் குழந்தை நீதானே.
கையில் ஏந்தி தாலாட்ட .
என்ன தவம் நான் செய்தேனோ?
எந்தென் நெஞ்சின் நினைவினிலே.
எதுகை மோனை அறியலையே.
சேர்த்து வைத்த உன் நினைவை.
கிறுக்கி வைத்தேன் ஓலையிலே.
சிலம்பும் குறளும் தந்திடவே.
சங்கப்புலவன் நான் இல்லையே.
உந்தன் விழியில் உலகை கண்ட.
குருட்டு ஓவியன் நான் தானே.

மேலும்

இசைப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2020 6:11 pm

அந்தி வானம் மயங்குதடி .
அருவி மழை கொட்டுதடி .
மழை சாரல் வேளையிலே .
மண்ணில் வாசம் வீசுதடி .
காற்றில் வரும் வாசத்தாலே.
காதல் நெஞ்சில் பொங்குதடி.
கரிசல் காட்டு பூவே உன்னை .
கண்டிட மனம் ஏங்குதடி .

என்னவளே உன்னை அறிய .
என் உயிரை தூதில் வைத்தேன் .
எடுத்து போக காற்றே நில்லு.
எதிரே வந்து சேதி சொல்லு .
நல்ல வார்த்தை நீயும் சொல்லி .
நாளின் வட்டம் தீர்த்து செல்லு.
உறங்காமல் தவித்திடும் இதயம்.
உறங்கிட ஒரு வழியை சொல்லு.

மேலும்

இசைப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2020 7:24 pm

தேவதைகள் முட்டாள் என்று .
தெரியாமல் எழுதிவைத்த .
தெருபோக்கன் எவன் என்று .
தேடி களைத்து விட்டேன் .
அன்பை கடன் கேட்கும் -ஏதும்
அறியா குழந்தைகளை .
அறிவிலி பெயர் நீக்க .
அன்னை போல் வந்தவரே ...எங்கள் அழகு தேவதைகள் ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
ரசிகன் ஹரி

ரசிகன் ஹரி

ஊத்துக்கோட்டை,திருவள்ளூர
Hemadevi Mani

Hemadevi Mani

malaysia

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
Hemadevi Mani

Hemadevi Mani

malaysia
மேலே