அழகு தேவதைகள்

தேவதைகள் முட்டாள் என்று .
தெரியாமல் எழுதிவைத்த .
தெருபோக்கன் எவன் என்று .
தேடி களைத்து விட்டேன் .
அன்பை கடன் கேட்கும் -ஏதும்
அறியா குழந்தைகளை .
அறிவிலி பெயர் நீக்க .
அன்னை போல் வந்தவரே ...
எங்கள் அழகு தேவதைகள் ....
தேவதைகள் முட்டாள் என்று .
தெரியாமல் எழுதிவைத்த .
தெருபோக்கன் எவன் என்று .
தேடி களைத்து விட்டேன் .
அன்பை கடன் கேட்கும் -ஏதும்
அறியா குழந்தைகளை .
அறிவிலி பெயர் நீக்க .
அன்னை போல் வந்தவரே ...