வைக்கிறேனடி
மீசைய முறுக்கி
ஆசையில் இறுக்கி
அடி நெஞ்ச நொறுக்கி
விரலால் பெருக்கி
குறுக்கை நறுக்கி
முத்தம் உருக்கி
உதட்டில் இறக்கி
வைக்கிறேனடி...
-ஜாக்
மீசைய முறுக்கி
ஆசையில் இறுக்கி
அடி நெஞ்ச நொறுக்கி
விரலால் பெருக்கி
குறுக்கை நறுக்கி
முத்தம் உருக்கி
உதட்டில் இறக்கி
வைக்கிறேனடி...
-ஜாக்