பொம்மைக்கிளி

அந்த பொம்மைக்கிளி
பச்சைக்கிளி அவள் எனக்கு
தன் நினைவாய் அளித்துச்சென்ற
காதல் கிளி.....அவள் வருவாள் ஒருநாள்
இந்த கண்ணனின் ஆண்டாளாய் என்றே
நினைத்தது வாழ்ந்திருந்தேன் நான்
அந்த பச்சைக்கிளி என்னோடு
காதல் மொழி பேசியது தினமும்
இன்றோ வந்தது ஓர் செய்தி
அவள் திருமண பத்திரிக்கை ரூபத்தில்
அதுவரை என்னோடு பேசிவந்த
அவள் தந்த பச்சைக்கிளி கையைவிட்டு நழுவி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-May-20, 3:44 pm)
பார்வை : 171

மேலே