வெட்கம்

முகாரி கூட முக்காடிட்டுக்கொள்கிறது
வெட்கத்தில்
உன்னை கண்டவுடன்

எழுதியவர் : sundar mjk (11-May-20, 2:02 pm)
சேர்த்தது : Sundar mjk
Tanglish : vetkkam
பார்வை : 4376

மேலே