கடன் கரி மகள்

நியூட்டன் 3 ஆம் விதியை நம்பித்தான்
உனக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
என் அம்பு மகளுக்கு

திரும்ப தரமறுகிறாள்

எழுதியவர் : சுந்தர் mjk (11-May-20, 2:01 pm)
சேர்த்தது : Sundar mjk
Tanglish : kadan KARI magal
பார்வை : 127

மேலே