♈️இணைந்தோம் ஒன்றினைந்தோம்♓️

😌முழுமையடைந்தது;
நீயும் நானும்!♈️♓️
🍃கடந்து சென்றது;
நாம் இருவரும்!💏
♥️ஒன்றினைந்தது;
நமது காதல் காவியம்!💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (14-Sep-20, 11:21 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 262

மேலே