மங்கை மனம்கவர் மேனகை சில்மார்கழி
திங்கள் தினம்வரும் தென்றல் திருத்தோழி
மங்கை மனம்கவர் மேனகைசில் மார்கழி
தங்கத் தமிழ்பேசும் தென்சங்க தேன்தமிழி
சிங்கத்தின் பொற்கா தலி !
திங்கள் தினம்வரும் தென்றல் திருத்தோழி
மங்கை மனம்கவர் மேனகைசில் மார்கழி
தங்கத் தமிழ்பேசும் தென்சங்க தேன்தமிழி
சிங்கத்தின் பொற்கா தலி !