ஆராரோ ஆரிராரோ

ராச ராசன்‌ வந்தான் வென்றான்
ஆராரோ ஆரிராரோ
மொட்டை மாடி இரைச்சல் சத்தம்
ஆராரோ ஆரிராரோ
காந்திமதி பெருமாள் சன்னதி
ஆராரோ ஆரிராரோ
இரவு வந்தது நிலவு வந்தது
ஆராரோ ஆரிராரோ
மயில் கழுத்து குயிலோசை
ஆராரோ ஆரிராரோ
நீ சிரிக்க நான் சிரிக்க
ஆராரோ ஆரிராரோ
நீயும் இல்லை நானும் இல்லை
ஆராரோ ஆரிராரோ

எழுதியவர் : பெருமாள்வினோத் (14-Sep-20, 9:46 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : aaraaro aariraaro
பார்வை : 97

மேலே