வட்ட நிலா

வட்ட நிலா

வெண்பா


நிலவைப் பழிப்பரும் யாருண் டுலகில்
நிலவில் திருட்டும் நடக்கும்-- பலவாம்
நிலாக்கால ஜாலி முடியாப் பகலில்
உலாவரும் தென்றலைச்சொன் னேன்




எழுதியவர் : பழனிராஜன் (14-Sep-20, 9:45 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vadda nila
பார்வை : 80

மேலே