💙என்னை மாற்றியவன்♈️

✍🏻கவிதை பொழிய மறந்தேன் வெகு நாட்களாக;
என்னவனோடு தினசரி கவிதை பாடுவதால்!💏
📖கதைகள் எழுதுவதில்லை; நிஜம் என்னை அணைத்துக்கொண்டதால்❤️💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (6-Aug-20, 4:01 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 191

மேலே