♓️வலிகளை மீறிய காதல்♈️

❤️கை கோர்த்து நடக்கும் சமயம்;
உனக்குள் இருந்த மாற்றம்;
எனக்குள் இருந்த காயம்;
மெல்ல ஆறியதே💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (6-Aug-20, 3:55 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 265

மேலே