♈️என்னவனே என் மன்னவனே💙

💙“வார்த்தைகளால் காதலித்தது போதும்;
இனி ஆயுள் முழுவதும் காதலிக்க வேண்டும் உன் அருகாமையில்!”❤️என்னவனே பொறுத்துக்கொள்!

எழுதியவர் : ம.ஹேமாதேவி (7-Jun-20, 9:32 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 219

மேலே