💕நீ போடும் முடிச்சு♈️

👰🏻🤵🏻கல்யாண மாலைகளை மாற்றிக்கொள்ளும் நேரம்;
உன் கைகளால் நீ போடும் அம்மூன்று முடிச்சு🥰
🎶என் கால் விரல்களில் ஒலிக்கும் அம்மெட்டிச்சத்தம்;
உன்னை என் வாழ்க்கைத் துணையாக ஏற்கும் அத்தருணம்💏
சத்தமில்லா,தடையமில்லா நம் இரு இதயம் சேரும் அந்நொடி♥️💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Mar-20, 4:10 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 400

மேலே