மனம் தேடுவது

உந்தன் கரு விழி
கொஞ்சம் களங்கயில்
எந்தன் உயிர் மட்டும்
துடிப்பது ஏனோ.

இதழ் இரண்டும்
கொஞ்சம் சினுங்கயில்
ஒரு நொடி
நான் உரைவது ஏனோ

சில இரவுகள்
பல தனிமைகள்
உன் கைகளை மட்டும்
மனம் தேடுவது ஏனோ.

எழுதியவர் : Mohanaselvam (7-Oct-18, 5:48 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : manam theduvathu
பார்வை : 1178

மேலே