என் இதயத்தில்
பகலில் தெரியாத பிறை போல
உன்னை மறைந்திருந்து
பார்க்கிறேன்.
நீ வைத்திருக்கும்
கைக்குட்டையில்
உன் முகம் பதிந்ததை விட
என் இதயத்தில் பதிந்ததடி
மறையாத பிறை போல.
பகலில் தெரியாத பிறை போல
உன்னை மறைந்திருந்து
பார்க்கிறேன்.
நீ வைத்திருக்கும்
கைக்குட்டையில்
உன் முகம் பதிந்ததை விட
என் இதயத்தில் பதிந்ததடி
மறையாத பிறை போல.