முத்தமழை

வறட்சியால் தவிக்கிறது,
நிலங்கள் மட்டும் அல்ல..,
என் உதடுகளும் தான்...!!
கோடை மழையாக...
கொஞ்சம் முத்தமழைத் தூவிடு...
உயிர்ப் பெறட்டும் என் உதடுகள்...!!!

எழுதியவர் : நதி (21-Mar-19, 3:02 pm)
சேர்த்தது : நதி பாலா
Tanglish : muthamalai
பார்வை : 201

மேலே