கூர் ரசனை

ஆடை அணியாத நிலவை
எப்படித்தான் ரசித்தாளோ
வெட்கத்தை
ஒளித்து வைத்துக்கொண்டு
என்ற என் எதிர் கேள்வியையும்
ஊடுருவிச்செல்ல
முயற்சித்தது
வெட்கப்படவைக்கும் அவள்
............................கூர் அழகு!!!!!!!!!
********************.....................*****************
படி இறங்கி வருகிறாள்
அவள் மீதேறி செல்கிறது
................... என் பார்வை!!!!!!!

..................................***************.......................

கோவில் சிற்பங்கள்
போல உந்தன் ஈர்ப்பில்
என் எண்ணங்கள்
உறைந்துபோக மார்கழி
பனியிலும் குளித்து
விளையாடுதே குழந்தை மனது!!!!!!!!

**************************.............................**************

எழுதியவர் : மேகலை (21-Mar-19, 12:16 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : koor rasanai
பார்வை : 195

மேலே