உன் இதழ் பட்டு

நித்தம் உன் விரல் பட்டு
^^^^நோயில்லாமல் இறந்தேன்.
நித்தம் உன் இதழ் பட்டு
^^^^தாயில்லாமல் பிறந்தேன்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (21-Mar-19, 4:06 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : un ithazh pattu
பார்வை : 272

மேலே