உன்னோடு நான் பேச
உன்னோடு நான் பேசாமல்
இருக்கும் வலியை விட..
உன்னோடு பேச நினைக்கும் வார்த்தைகளை
எனக்குள்
கட்டிப்போட்டு நான்
நொடிக்கு நொடி சாகிறேனே அது தான் வலிக்கிறது..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உன்னோடு நான் பேசாமல்
இருக்கும் வலியை விட..
உன்னோடு பேச நினைக்கும் வார்த்தைகளை
எனக்குள்
கட்டிப்போட்டு நான்
நொடிக்கு நொடி சாகிறேனே அது தான் வலிக்கிறது..