எனை வெறுக்கும் இதய தேவதை
நீ என்னை வெறுக்கும் அளவிற்கு
நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை..
ஆனால் நீ என்னை வெறுக்கிறாய் என்பதை அறிந்தும்
நான் உன்னை நேசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
