தமிழ்க்கிழவி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்க்கிழவி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Oct-2018
பார்த்தவர்கள்:  5785
புள்ளி:  155

என்னைப் பற்றி...

வளர்ந்து வரும் தமிழ், ஆங்கிலக் கவிஞர்/ எழுத்தாளர்; தமிழ்/ஆங்கில மொழி/உரை பெயர்ப்பாளர்; இவை தவிர சிறு பராயம் முதல் நாடகம், நடனம், பண்ணிசை, வினாடி வினா, பேச்சு, கவியரங்கம், பட்டிமன்றம்... இத்யாதிகளில் பல பரிசில்களை வென்றதோடு கல்லூரியை நாடளாவிய போட்டிகளில் பிரதிநிதித்துவப் படுத்தியவள்; கல்லூரிக் காலத்திலும், பின்பும் நல்ல அறிவிப்பாளராகப் பெயர் பெற்றதுடன் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டியில் கவிதை, சிறுகதை மற்றும் மொழி பெயர்ப்புக்கான பரிசில்கள் பெற்றவள்.

தமிழ்க் கிழவியின் கிறுக்கல்களுடன்தொடர்ந்து இணைந்திருங்கள். இக்குறிப்பைப் பார்வையிட்டமைக்கு நன்றி:).

இவ்வண், தமிழ்க்கிழவி

என் படைப்புகள்
தமிழ்க்கிழவி செய்திகள்
தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2019 8:44 am

தம்பி நீ வந்திடடா...😞
------------------------
ஒரு நல்ல
நாளதனில்
உறவுகளும்
உறுநட்பும்
உனைவாழ்த்தச்
சிறுதொட்டில்
தனிலிட்டுன்
சின்னஞ்
சிறுகாதில்
தருபெயர்
ஓதுமந்தத்
திருநாளும்
வருமென்றே
காத்திருக்க...

பிஞ்சுமுகங்
காட்டி
அஞ்சுசிறு
விரல் ஆட்டிப்
பஞ்சனைய
காலுதைப்பாய்,
‘குஞ்சு’ ‘ராசா’
எண்டு நாங்கள்
கொஞ்சிக் குலவி,
கொஞ்சம்
இஞ்சை வாவெண்டு
கெஞ்சி மடியேந்தக்
குறுநகை கூட்டிக்
களிசேர்ப்பாய்
என்றுவிழி பூத்திருக்க...

அன்னையர்
தினமதிலுன்
அன்னையையும்
வாழ்த்தாமல்
என்னதான்
அவசரமோ?
எமையெலாம்
அகன்றெங்கே
பறந்தனையென்
சின்ன மருமகனே

உடைந்துருகும்
உந்தைக்கும்,
உனைச் சுமந்த
உந்தியதன்
இன்மையிலே
உலையாய்
உளங்கனல

மேலும்

நன்றிங்க 🙏🏾 08-Apr-2019 11:22 pm
நன்றிங்க 🙏🏾 08-Apr-2019 11:22 pm
நன்றிங்க 🙏🏾 08-Apr-2019 11:22 pm
அழகான நடையில் எழுதியுள்ளீர்கள். மிகச் சிறப்பு. 02-Apr-2019 6:32 pm
தமிழ்க்கிழவி - படைப்பு (public) அளித்துள்ளார்

27-Mar-2019 3:46 am

பாவ மூட்டைகளின் பாரமோ
பாவம் மூச்சுத் திணறுகிறாள்
கங்கை

~ தமிழ்க்கிழவி🌷.

மேலும்

நன்றி சகோ🙏🏾 27-Mar-2019 9:48 pm
அருமை அருமை... இன்னும் நல்ல வரிகளை எதிர்பார்க்கிறேன்... கவிதை என்பது உடல் போல் அதில் உயிர் என்பது கற்பனை, அத்தகைய கற்பனைமிக்க கவிதைகளை எழுத வேண்டும் என விரும்புகிறேன்.... 27-Mar-2019 5:51 am

20-Mar-2019 6:27 pm

வெளியே குதிரை கனைத்தது. அழைப்பை இனங்கண்டு கொண்ட கலேரி வீட்டுக்கு வெளியே ஓடினாள். குதிரை அவளது பெற்றோரின் கிராமத்தில் இருந்து வந்திருந்தது. அது தான் தன் தந்தையின் வீட்டுக்குச் செல்லும் கதவே போல, அதன் கழுத்தில் தலை சாய்த்தாள் அவள்.

கலேரியின் பெற்றோர் சம்பாவில் வாழ்கின்றார்கள். சம்பா, உயர் நிலத்தில் அமைந்துள்ள அவளது கணவனின் கிராமத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. பாதையானது தாழ் நிலத்தை நோக்கி வளைந்து நெளிந்து இறங்கிச் செல்லும் இந்த இடத்தில் இருந்து பார்த்தால், நீண்ட தூரத்தில் இருக்கும் சம்பா காலடியில் பரந்து விரிந்து கிடப்பது போல் தோன்றும். பிறந்த வீட்டு நினைவு வரும்போதெல்லாம் கலேரி

மேலும்

அப்பெருமை, மூலக்கதாசிரியர் அம்ரிதா ப்ரிதம் அவர்களையே சாரும். இயன்றளவு முயன்று தமிழில் அதே உயிரோட்டத்தை வெளிக்கொணர்ந்து உள்ளதாய் நம்புகிறேன், பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி:) 27-Mar-2019 3:43 am
அருமையான கதையம்சம் .... 26-Mar-2019 10:31 am

தமிழ்க்கிழவி - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2019 1:59 pm

தினமும் பேசும் வார்த்தைகள் வேணாம் ,
உன்னுள் தொலையும் மௌனம் போதும் ...

நினைவில் பார்க்கும் பார்வை வேணாம் ,
நித்தமும் உன் நினைவுகள் போதும் ...

கைக்கோர்த்து சாலையில் நடக்கும் பயணம் வேணாம் ,
கனவில் வாழும் நம் காதல் போதும் ...

தினமும் உன் கையால் பூக்கள் வேணாம் ,
உன் அன்பில் பூக்கும் புன்னகை போதும் ...

எட்டி பிடிக்கும் தொலைவில் நீ வேணாம் ,
எட்டாத உயரத்தில் நீ வளர்ந்தால் போதும் ...

உலகம் பேசும் ஆயிரம் மொழிகள் வேணாம் ,
நம் உள்ளம் பேசும் காதல் மொழி போதும் ....

எங்கும் வீசும் காற்று உன்னை சேர்வது போல்
என் அன்பும் உன்னையே சுற்றும் ...

நீயில்ல வாழ்க்கை கடினமே
ஆனால் ,உன் நினைவுகள் என்றும்

மேலும்

பார்வைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி ..... 17-Mar-2019 2:05 pm
அழகிய படைப்பு சகோதரி, வாழ்த்துகள் 17-Mar-2019 12:46 pm
Karuthirkku mikka Nandri sagothiri.... 16-Mar-2019 8:49 pm
மிகவும் அழகான கவிதை. 16-Mar-2019 8:24 pm
தமிழ்க்கிழவி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2019 6:23 pm

தூரத்துப் பச்சையின் குளிர்மையில் மயங்கின்
ஓர்நொடியில் பேர்கெட வைக்குமுமை யழிக்கும்
இத்தனை காலமாய்ப் பெற்றுமை வளர்த்தவர்
அத்தனை சுலபமாய் விட்டி(ற்றி)டார் நும்தமை
நும்தமைக் காப்பதும் நும் கையிலேயே
நும்தமை அழிப்பதும் நும் கையிலேயே
பழமையோ, புதுமையோ எதனிலும் பெண்ணே
இளமையின் வேகம் கடந்துநீ யோசி!
உந்தன் பெண்மைக்கோர் அநீதி நேர்ந்தது
வெஞ்சினங் கொண்டெழு! வீழட்டுமுன் பகை!
நீதி கிடைத்திடல் வேண்டும்! அன்றேல்
நீசச் செயல்கள் தலைவிரித் தாடும்!
பாதிப் புனக் கென்ற ஞ்சாதே!
மோதி முகத்துமிழ்! முடியும், நீ வீறுகொள்!
சாக்கடை தன்னில் தவறியே வீழ்ந்தனை
சாவினை யென்றும் அணைக்கத் துணிந்திடேல்
ஊர்க்கடை நதியினில் மூழ்கி யுய

மேலும்

மகிழ்வுடன் நன்றிகள் நவில்கிறேன் கவிப்பிரிய வாசவன் அவர்களே🙏🏾 15-Mar-2019 5:03 pm
அக்கிரமங்களை அநீதியும் அடியோடு அற்றுப்போக பெண்ணே நீ எழுந்திடு வீர பெண்ணாய் நவயுக அரக்கரை வீழ்த்திட நீதியை நிலை நாட்டிட நீ நிலையாய் இனிதாய் வாழ்ந்திட பயமேதுமில்லா சுதந்திர வாழ்வு இது என் வாழ்த்துக்கள் உங்கள் உணர்ச்சித்ததும்பும் கவிதைக்கு 14-Mar-2019 7:41 pm
தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2019 12:00 am

திருக்குமரன் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் கவிதைப் பரம்பரையில் முருகையன், செங்கை ஆழியான், ஜெயசீலன், முகுந்தன் இவர்தம் வரிசையில் வந்த ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

திருக்குமரன் கவிதைகள்(2004), விழுங்கப்பட்ட விதைகள்(முதல் பதிப்பு: 2011, இரண்டாம் பதிப்பு:2015), தனித்திருத்தல்(2014) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு) எனும் ஆய்வுநூலும்(2006) அவரது படைப்புக்க

மேலும்

தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2019 5:53 pm

அஞ்சன மைவிழிகள்அஞ்சிடுவ தேனோ?கொஞ்சுங் கொலுசார்க்கமஞ்சம்வர நாணோ?~

மேலும்

மேலே கவின் அவர்களுக்களித்த பதிலில் உள்ள முத்தொள்ளாயிரம் பாடலையும் பாருங்கள் வாசவன் அவர்களே... நன்றி. 27-Feb-2019 11:58 pm
தங்கள் வரிகள் அழகு, கவிப்பிரிய கவின் அவர்களே! நாண் என்பதற்கு நாணம் ஒத்த பதம் என்று தமிழிலக்கியத்தில் பயின்றுள்ளேன்...அன்றேல் அவ்விதம் ஓசைக்காக மட்டும் எழுத மாட்டேன்:), முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் 83 பாடலைச் செங்கைப் பொதுவன் அவர்களின் உரையோடு கீழே காணலாம்: மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83 மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே! நன்றி. 27-Feb-2019 11:33 pm
நாணோ எப்படி நாணமோ ஆகும் . ஓசை வேண்டின் இப்படி எழுதலாமே --- அஞ்சன மைவிழிகள் அஞ்சிடுவ தேனோ? கொஞ்சுங் கொலுசார்க்க மஞ்சம்வர நாணம் ஏனோ ? அன்பு விழியில் மானே அழகு இதழில் தேனே ? -----உங்கள் ஓசை விருப்பினை பாராட்டுகிறேன். ஆனால் பொருள் சிதையக் கூடாது . 27-Feb-2019 7:33 pm
நன்றி தமிழ்ப்பிரிய கவின் அவர்களே! ஓசை கேட்டெழுதுபவள் என்பதால் ஏனோ -நாணோ என்று முடித்தேன். பொருள் ஒன்று தானே:) 27-Feb-2019 7:15 pm
தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2019 4:05 pm

மாற்றம் ஒன்றே மாறாது மற்றெல்லாம்
தோற்றம் மறைவு உடைத்து
~ தமிழ்க்கிழவி

மேலும்

ஆமாம் பிரியா:) 26-Feb-2019 5:05 pm
உண்மை.. 26-Feb-2019 3:07 pm
தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2019 4:22 pm

இப்பட்டியலில் ஒரு பிரபல கவிஞர் பெயர் சேர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல்
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
user photo

சி பிரபாகரன்

திருச்சி
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (20)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை
நதி பாலா

நதி பாலா

சேலம்
மேலே