மைவிழிகள்

அஞ்சன மைவிழிகள்

அஞ்சிடுவ தேனோ?
கொஞ்சுங் கொலுசார்க்க
மஞ்சம்வர நாணோ?
~

எழுதியவர் : தமிழ்க்கிழவி (26-Feb-19, 5:53 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 812

மேலே