என்னவள் பார்வை
உயர்ந்த வைரக்கற்கள்
தெறித்திடும் நீலம்போல்
உந்தன் கண்களின் கருவிழிகள்
தரும் பார்வையில் ஒளி கற்றைகள்
என் நெஞ்சைத்தாக்க என் வசம்
இழந்தேனடி நான்
உன் காதல் கைதியாக