யுத்தம் அழகு
யுத்தம் அழகு
காதலே,
மையலில் என்விழிகளுக்குள்
உன்நினைவுகள் தொடுக்கும் யுத்தம் அழகு........
பூவிதழின் மென்மையும் அல்ல
போர்வாளின் வன்மையும் அல்ல
இரண்டும் கலந்த ஓருணர்வு
என் இதயத்தை துளைக்கையில் யுத்தம் அழகு
காதலே என்னில் உன் யுத்தம் அழகு......