ஆயுள் கைதி

உன்னைக் காதலித்த
குற்றவாளி நான்.
அதற்குத் தண்டனையாக
உன் மத்தியச் சிறையில்
எனக்கொரு
இடம் தருவாயா....
ஆயுள் கைதியாக!

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (26-Feb-19, 8:19 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : aayul kaithi
பார்வை : 258

மேலே