தமிழ்க்கிழவி- கருத்துகள்

பேரன்பும் நன்றியும் மன்னார்ராஜ் அவர்களே!

நிதர்சனம் சகோ. அழகான வரிகள்

அழகிய வரிகள். யாப்பிலக்கணத்தில் தங்களுக்கு நிகர் தாங்களே!

பாராட்டு மழையில் நனைந்தேன் சகோ. நன்றியும் பேரன்பும்.

அப்பெருமை, மூலக்கதாசிரியர் அம்ரிதா ப்ரிதம் அவர்களையே சாரும். இயன்றளவு முயன்று தமிழில் அதே உயிரோட்டத்தை வெளிக்கொணர்ந்து உள்ளதாய் நம்புகிறேன், பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி:)

அழகிய படைப்பு சகோதரி, வாழ்த்துகள்

அழகிய காதல் சொல் ஓவியம், வாழ்த்துகள் சகோ, இன்னும் எழுதுங்கள்

மகிழ்வுடன் நன்றிகள் நவில்கிறேன் கவிப்பிரிய வாசவன் அவர்களே🙏🏾

‘கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும்...’, தங்கள் கவிதையும் பிரமாதம் சகோ!

உண்மை, தமிழ்க்கடவுளே!

மனமுவந்த பாராட்டுதல், நன்றிகள் பற்பல சகோதரரே!


தமிழ்க்கிழவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே