வாழ்க்கைப் பயணம்
காற்றோடு அசைந்தாடாமல்
காற்றுக்கு அசைந்து
முறிந்தும் மரத்திலிருந்து
விழாத ஒரு கிளையைப்போல்
உன் நினைவுகள் என்னோடு பயணிக்கின்றன
நீ இல்லாத இந்த நீண்ட
வாழ்க்கை பயணத்திலே...
காற்றோடு அசைந்தாடாமல்
காற்றுக்கு அசைந்து
முறிந்தும் மரத்திலிருந்து
விழாத ஒரு கிளையைப்போல்
உன் நினைவுகள் என்னோடு பயணிக்கின்றன
நீ இல்லாத இந்த நீண்ட
வாழ்க்கை பயணத்திலே...