இவள்

பூமிக்கு வந்த நிலவோ இவள்
என்றெண்ணியதோ தடாகத்து அல்லி மொட்டு
பூத்து குலுங்கின இவள் வரவில்
இவள் அணிந்த வளையோசையின் இன்ப
அதிர்வு அல்லிப்பூக்களை சூழ்ந்த வண்டுகள்
எழுப்பும் ஓசையானதே ரீங்காரமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Jan-20, 5:15 am)
Tanglish : ival
பார்வை : 115

மேலே