உன் ஞாபகங்கள்
தாமரை மலர் போல்
உன் ஞாபகங்கள்
என் மன ஓடையில்
மிதந்து தவழ்ந்து
என்னோடு
உறவாடுதே
அலை மோதுதே !
அஷ்றப் அலி
தாமரை மலர் போல்
உன் ஞாபகங்கள்
என் மன ஓடையில்
மிதந்து தவழ்ந்து
என்னோடு
உறவாடுதே
அலை மோதுதே !
அஷ்றப் அலி